(hmm-mm-mm) (உன்) கண்ணில் ஒரு துளி கண்டால்
என் கரம் வந்து துடைக்கும்..
(உன்) நெஞ்சில் சிறு வலி வந்தாலும்
உயிர் நின்று தடுக்கும்..
வெயிலின் கதிர் பட்டாலே
என் நிழல் உன்னை மறைக்கும்ம்ம்ம்..
குளிரில் உன் உடல் சிலிர்த்தால் என் காதல் அங்கே தீயை மூட்டும்..
இரவில் நீ
தூக்கம் தொலைத்தால்
குரல் அங்கு தாலாட்டும்..
நீ போகும் வழி முள்ளிருந்தால் என் கால் அங்கு முன்
செல்லும்..
மழையில் நீ நனைந்தாலே
என் தேகம் குடையாகும்ம்ம்.. வழியில் ஓர் இருள் சூழ்ந்தால் என் காதல் அங்கே ஒளியாய் மாறும்.. (aah-haaa)
(ஒளியாய் மாறும்..) (hmm-mm-mm)